கேரளா சாலையில் விரிசல்: வாகன போக்குவரத்து நிறுத்தம்| Heavy rainfall in Kerala brings traffic to halt | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளா சாலையில் விரிசல்: வாகன போக்குவரத்து நிறுத்தம்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (3)
Share

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூரரை ஒட்டிய, கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வழிகடவு பகுதியில் நேற்று, மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கேரளா பகுதியில், வழிகடவு -கூடலூர் சாலை யானபாரா அருகே உள்ள வியூபாயின்ட் அருகே, சாலையில் விரில் ஏற்பட்டது.இதன் காரணமாக, சாலையில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

latest tamil news

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X