கொரோனா முன்கள பயணியாளர்களுக்கு மோடி அரசு துரோகம்: ராகுல் டுவிட்

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
 PM Modi's Government Betrayed ,Corona Warriors,  Rahul Gandhi

புதுடில்லி: கொரோனா முன்கள பணியாளர்களான மருத்துவர்களுக்கு துரோகம் இழைக்கிறது மோடி அரசு என காங்.எம்.பி. ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பரவியுள்ள கொரானா தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் ஒரு சில மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் காங். எம்.பி. ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் 18 மாநிலங்களில் 196 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களின் குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தெரியவருகிறது.

கொரோன தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைக்கிறது. இவ்வாறு ராகுல் பதிவேற்றியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnathambi 2 - chennai,இந்தியா
11-ஆக-202006:51:18 IST Report Abuse
chinnathambi 2 இந்த பப்பு போன்றவர்களெல்லாம் கருத்து வெளியிடக்கூடாது/அறிக்கை வெளியிடக்கூடாது என்று ஒரு லா கொண்டு வரணும் (களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலா ஹாசன் சொன்னது போல)
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
11-ஆக-202000:20:55 IST Report Abuse
Aarkay கான்+க்ராஸை புதைகுழியில் தள்ளாமல் இவர் ஓயமாட்டார் போல.... இவரின் தனிநபர் மீதான தாக்குதலே, மக்களை பிரதமரின் பக்கம் செல்ல வைக்கிறது என்பது கூட புரியாத சாம்பிராணி இவருக்கும் எங்கள் தொளபதிக்கும் அரசுகளை விமரிசனம் மட்டுமே செய்யத்தெரியும். இரண்டு பேரும் இலவு காத்த கிளிகள்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஆக-202022:46:25 IST Report Abuse
தமிழவேல் வரும் சுதந்திரதின விழாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானாவர்களை அழைத்து மோடிஜி பெருமைப் படுத்த உள்ளதாக செய்தி வந்தது. அப்போது, சில முன்கள பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள்,............. அவர்களை பலிகொடுத்தவர்களின் சில குடும்பங்களை அழைத்து பெருமைப் படுத்தவேண்டும் என்று எழுதி இருந்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X