பொது செய்தி

இந்தியா

எல்லையில் ரஃபேல் விமானங்கள் ரோந்து பயிற்சி

Updated : ஆக 10, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
rafael planes, pilots, border, training, operating, ரஃபேல் விமானங்கள், பைலட்டுகள், பயிற்சி, எல்லை, விமானப்படை

புதுடில்லி: எல்லையில் ஹிமாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய மலைப்பகுதிகளில் ரஃபேல் போர் விமானங்களை இயக்கி விமானப்படை பைலட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா பிரான்ஸிடம் 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி அம்பாலா விமான தளம் வந்தடைந்தது. இந்நிலையில் இந்தியா சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுவதால், ரஃபேல் விமானங்கள் மூலம் எதிர்கொள்வதற்காக இந்திய விமானப்படை விமானிகள் அவற்றை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். ஏற்கனவே பிரான்ஸி்ல் இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சி பெற்ற நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளிலும் தற்போது ரஃபேல் விமானங்களை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.


latest tamil news



ரஃபேல் விமானங்கள் 1,700 கி.மீ., சுற்றளவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வலிமை கொண்டவை. இந்த சுற்றளவில் கிழக்கு லடாக், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின், திபெத், பாகிஸ்தான் போன்ற பகுதிகள் அடங்கும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-202003:28:14 IST Report Abuse
J.V. Iyer அப்படியே ஒரு சில குண்டுகளை பாக்கிஸ்தான் மீது வீசி பயிற்சி செய்யவும்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
10-ஆக-202022:36:56 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு திராவிட சீனா அதை ஒழித்து கட்ட அடாவடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X