காங்., தலைவராக நீடிக்கிறார் சோனியா

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Sonia, Sonia Gandhi, Congress, Congress president, Abhishek Singhvi, காங்கிரஸ், சோனியா, சோனியா காந்தி

புதுடில்லி: 'காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, சோனியா நீடிப்பார்' என, அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்ததை அடுத்து, ராகுல், தன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால தலைவராக, கடந்த ஆண்டு ஆக., 10ல், சோனியா பதவி ஏற்றார். அவரது பதவி காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனவே, புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், அபிஷேக் சிங்வி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காங்., தலைவராக, சோனியாவின் பதவி காலம், நேற்றுடன் முடிவுக்கு வந்ததால், அந்த இடம், உடனே காலியாகி விட்டதாக அர்த்தமல்ல.காங்., செயற்குழு கூடி விவாதித்து, முறைப்படி கட்சி தலைவர், நியமிக்கப்படுவார். அது, மிக விரைவில் நடக்கும். அதுவரை, இடைக்கால தலைவராக, சோனியா தொடர்ந்து நீடிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
11-ஆக-202019:24:53 IST Report Abuse
கொக்கி குமாரு பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்திருக்கலாம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-ஆக-202012:31:40 IST Report Abuse
RajanRajan நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும் ......மாதா கோவில் மணியோசை . என்னங்கடா இது இந்த வாடிகன் மணியோசை கேட்டு கொண்டே இருக்குதே.
Rate this:
Cancel
11-ஆக-202012:22:11 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அறிவுவளர்ச்சி இல்லாத பிள்ளையை பெற்றால் கடைசி காலத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X