நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன்முறையாக இந்திய தேசியக்கொடி

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Indian tricolour, Times Square, New York

நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆக.14-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நம்நாட்டின் தேசியக்கொடியான மூவர்ண கொடி ஏற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதையொட்டி யில் அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகெட் ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக்கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இந்த விழாவில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.


ராமர் 3- டி படங்கள்




latest tamil news




அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று டைம்ஸ் சதுக்கம் இங்கு மூவர்ண கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை.கடந்த ஆக. 5-ல் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் போது நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் '3டி'யில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஆக-202013:59:47 IST Report Abuse
தமிழ்வேல் தேர்தல் வந்தால் எல்லாமே வரும்... இந்தியன் அஸோஸியேஷன்களுக்கு ...... வெட்டுவதும் உண்டு.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-202012:33:07 IST Report Abuse
Natarajan Ramanathan நான் இதே நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 2.6.2017 அன்று இந்திய மூவர்ணக் கொடியோடு நடந்து சென்றேன். எனது வாழ்வின் அற்புதமான தருணம் அது.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஆக-202014:03:43 IST Report Abuse
தமிழ்வேல் ட்ரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து (உலக உஷ்ணத்தை குறைக்க) விலகிய நாளாச்சே......
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
11-ஆக-202010:19:32 IST Report Abuse
Indian  Ravichandran வாழ்க இந்திய வளர்க தேசம் இந்தியா அமெரிக்கா ஒற்றுமை நீடிக்க வேண்டும், ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X