ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ராகுல் டுவிட்

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, poverty, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது அவசியம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வேலையில்லாதவர்கள், ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது அவசியம். குறைந்தபட்சம் வருவாய் அளிக்கும் NYAY திட்டத்திலும் வேலை வழங்கினால், இந்திய பொருளாதாரமும் உயரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
11-ஆக-202019:46:08 IST Report Abuse
Darmavan எதனை ஆண்டுகள் ஆண்டும் மக்களை இன்றும் அரசிடம் கைஎன்ஹா வாய்த்த பெருமை பெரோஸ்கான் வாரிசுகளுக்கு உண்டு.இதில் ஏதோ உதவி செய்வது போல் நாடகம் குரல் கொடுக்கிறான் சொந்தமாக ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யாத பப்பு.
Rate this:
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
11-ஆக-202017:54:18 IST Report Abuse
babu This scheme is the main reason for Agriculture failure throughout india. Lots of laborers who did work in the fields didnt go to farming , farmers without laborers or machinery to cultivate couldnt harvest their crops leading to their suicide. In 100 Days work scheme laborers preferred that because they can get atleast half the amount without doing any work. There was no check or a list of work to be done in a village no audit. Utter failure .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202017:06:21 IST Report Abuse
sankaseshan இவனுங்க ஆட்சி காலத்தில் MANREGA எப்படி அமல் படுத்தப்பட்டது என்று மக்களுக்கு தெரியும் 100 Rs கூலி என்றால் 50 Rs ஆட்டையை போட்டுடுவானுங்க மோடிஜி ஆட்சியில் நேரடியாக பேங்க் அக்கவுண்டுக்கு போகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X