பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
பெண்கள், சொத்து, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்,  ஆண்கள், women's rights, property

புதுடில்லி: குடும்ப சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில், பெண்களுக்கு சொத்தில் வழங்குவது குறித்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம், சொத்து பங்கை பிரித்து வழங்கும் போது, ஆண் பிள்ளைகளை போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும். பெற்றோருக்கு ஒரு முறை மகள் தான் என்றாலும், வாழ்நாள் முழுவதும் மகள் தான். 2005ல் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே பெற்றோரை இழந்திருந்தாலும், சொத்தில் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
11-ஆக-202020:05:33 IST Report Abuse
siriyaar ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் நிலம் இருந்து அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்தால், அந்த மகள் இரண்டாவது ஊருக்கு திருமணம் செய்வார்கள், அதே சமயம் அந்த ஆணுக்கு மூன்றாவது ஊரில் திருமணம் நடக்கும். பிறகு பிரிக்கும் போது ஒருவருக்கு முதலூரில் இரண்டரை ஏக்கர் அவர் திருமணம் செய்த ஊரில் இரண்டரை ஏக்கர் இருக்கும், இது போல் இரண்டு முறை நடந்தால் விவசாயம் அழிந்துவிடும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-202019:37:22 IST Report Abuse
Bhaskaran படிக்க வைத்து கல்யாண செலவுசெய்து கொடுத்தபின் சகோதரர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு சென்றால் பிரச்னை இல்லை
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-202018:23:27 IST Report Abuse
bigu கலைஞர் என்றோ கொண்டுவந்த நல்ல சட்ட நுணுக்கத்தை இன்று இந்தியா முழுதும் பேச வைத்துள்ளது. கலைஞர் என்றும் போற்றத்தக்க மனிதர்
Rate this:
P. S. Ramamurthy - Chennai,இந்தியா
11-ஆக-202020:06:59 IST Report Abuse
P. S. RamamurthyWhen he has introduced the LAW. " Kinatru Thavalaigal" a lot in Tamil Nadu. The entire family gained lot of money - hope this man got a sip....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X