கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களுக்கு தடை

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.கடந்த 7ம் தேதி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம்
Kozhikode Airport, monsoon season, banned, Civil Aviation, Air India Express, aircraft, overshooting, runway, Air India, flight, passengers, Dubai, Kozhikode

புதுடில்லி: பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.

கடந்த 7ம் தேதி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், 2 விமானிகள், குழந்தை உட்பட 18 பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 56 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.


latest tamil newsஇந்நிலையில், பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
12-ஆக-202011:44:20 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு நிறைய பலியாயியுள்ளனர்..R.Kumaresan. இந்தியா ஏதோ பருவமழை காலம் ஏதோ சரியில்லாமல் 18 பேர் விமான விபத்தில் பலியாயியுள்ளனர் ஏதோ பருவமழை பேரிடர்னு பெரிய விமானங்களுக்கு தடை விதித்துள்ளனர்..R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு நிறைய பேர் இந்தியாவில் பலியாயியுள்ளனர் பேருந்து, ரயில், விமான சேவை செய்து கொண்டிருந்தால் வைரஸ் நோய் நிற்பதாகத்தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
12-ஆக-202011:24:34 IST Report Abuse
R Kumar If this decision took before this accident will be highly appreciated.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
12-ஆக-202011:06:52 IST Report Abuse
R KUMAR காலம்தாழ்ந்து இந்த முடிவை எடுக்க, விமான கட்டுப்பாடுகள் துறைக்கு, ஒரு விமானம் நட்டம், பதினெட்டு உயிர்கள் நட்டம், ஏர் இந்தியா மீதான மதிப்பிற்கு பாதிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X