அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேண்டாம் 'இ- பாஸ்' முதல்வருக்கு முருகன் கடிதம்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
e pass, bjp, Murugan, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, tamil nadu, இ பாஸ், முதல்வர், முருகன், பாஜ, கடிதம்

சென்னை: 'இ -- பாஸ்' நடைமுறையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ. தலைவர் முருகன் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. வேலை மற்றும் தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்கு உள்ளேயோ வெளியிலோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவசியமான தேவைகளுக்கு கூட 'இ- - பாஸ்' கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.

கணவன் - மனைவி சந்திக்க முடியாத நிலைமை பெற்றோர் -- பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என 'இ- - பாஸ்' முறையால் அவதிக்குள்ளாகும் குமுறல்கள் செய்தியாக வந்து சேர்கின்றன.இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ -- பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே மக்கள் சிரமத்தை கருத்தில் வைத்து தமிழகத்தில் இ -- பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஆக-202019:10:02 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஏ பாஸ் னு சொல்லின்னுகொல்லை அடிச்சானுகளே அவங்களிடம் இருந்துபிடுங்கமுடியுமா அரசால்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஆக-202020:45:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni பலருக்கு தம் தாய்/தந்தை மரணம்க்கு கூட போகமுடியாத நிலைமை வந்துருக்கே, கொரோனா வாலே என்னடாலாபம்னா பலரும் லக்ஷம் கொடியே பறக்குறானுக என்பதுதான் உண்மை அடிமட்டவேளைகள் க்குக்கூட ஆட்கள்கிடைக்கலீங்க சிலர் தமது வீட்டை இடிச்சுகட்டுறதுக்கு முயல ஆரம்பிச்சிவேளைகள் அம்போன்னு நிக்குதுங்க பாவம் தொழிலாளர்கள் வீடுகளில் படும் அவஸ்தை இனோவாகார்லெபோவும் மந்திரிகளுக்கா தெரியும் அவாகவலை எல்லாம் சசிகலா வந்தால் என்னடா செய்ரதுன்னு தானிருக்கானுக எல்லோரும் (அதிமுக /திமுக )பலகோடிகளுக்கே அதிபதி கல் ஆச்சே என்னாகவலை 8தலைமுறைக்கு சேர்த்தாச்சு சொத்துக்களாவே எவன் தலைகளையோ மொட்டை அடிச்சு இலவசமா ரேஷன் கேதாரேன்னு சொல்லுறாங்க காசு கரைபுரணுடுஓடுது டாஸ்மாக்கிலேந்து வரதுலே
Rate this:
Cancel
srinivasan - chaennal,இந்தியா
12-ஆக-202018:22:22 IST Report Abuse
srinivasan Both DMK and admk should be passed out. Because here persons are telling that only Hindu people won't vote for them and Tamil people will vote for them. They think that Hindus are not tamilan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X