பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 16.39 லட்சம் பேர் குணமடைந்தனர்

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில், கொரோனா பாதித்தவர்களில் 56,110 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.39 லட்சமாக அதிகரித்துள்ளது.இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் குறைவு இந்தியாவில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சதவீதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் குணமடைபவர்களின் சதவீதம் 69.80 ஆக
india, coronavirus update, coronavirus death count, corona toll,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில், கொரோனா பாதித்தவர்களில் 56,110 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.39 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்


latest tamil news




குறைவு

இந்தியாவில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சதவீதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் குணமடைபவர்களின் சதவீதம் 69.80 ஆக உள்ளது.


பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 7,33,449 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை, 2,60,15,297 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
12-ஆக-202014:51:59 IST Report Abuse
Visu Iyer மருந்து இல்லாமலே குணம் அடைகிறார்கள் என்றால்... கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வந்தால் சரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X