பொது செய்தி

இந்தியா

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு 'கொரானா' பாதிப்பு

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி ஆகியோரை தொடர்ந்து இன்று மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கொரானா பாதிப்பு

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி ஆகியோரை தொடர்ந்து இன்று மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.


latest tamil news




இந்நிலையில் இன்று மத்திய ஆயுஷ்த்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு உடல் பரிசோதனை செய்ததில், கொரேனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் ஸ்ரீபாத் நாயக் கூறியது, கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X