பாக்.கில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92 சதவிகிதமாக உயர்வு

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.,கில் இதுவரை 2,63,193 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவாலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 92 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.



latest tamil news



அங்கு ஒரே நாளில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,921 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த கொரோனா பலி 6,129 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 785 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.


latest tamil news



அதிகபட்சமாக இதுவரை சிந்து மாகாணத்தில் 1,24,556 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 94,715 பேரும், கைபர் பக்டுன்கவாவில் 34,859 பேரும், இஸ்லாமாபாத் மாகாணத்தில் 15,296 பேரும், பலுசிஸ்தானில் 11,956 பேரும், கில்கிட் பாலிஸ்தான் மாகாணத்தில் 2,382 பேரும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2,157 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - milton,கனடா
13-ஆக-202007:34:07 IST Report Abuse
shankar நோ டெஸ்ட் நோ covid
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
13-ஆக-202004:32:51 IST Report Abuse
SanDan முழு பொய் அவர்களின் எண்ணிக்கை எதையும் நம்ப வேண்டாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஆக-202023:07:08 IST Report Abuse
Ramesh Sargam குணமடைந்தோர் விகிதம் 92 சதவிகிதமாக உயர்வு. நம்பமுடியவில்லை. சரி, நம்புவோம். ஆனால், அங்கு பட்டினிச்சாவு வைரஸ் சாவை விட அதிகம். அது தெரியுமா உங்களுக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X