கமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 12, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Kamala Harris, throwback photos, childhood

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ்(55) பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


குழந்தைப்பருவம் முதல் அவரது சில புகைப்படங்கள்


latest tamil news



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-ஆக-202017:27:52 IST Report Abuse
Tamilnesan இவரைப்பற்றி ஏகடியம் பேசும் முன்னர், இவர் சிறு முதல் அமெரிக்காவில் செட்டிலானவர் என்பதை நினைவில் கொள்ளவும்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
16-ஆக-202016:09:58 IST Report Abuse
bal கருப்பு கூட்டம் என்ன சொல்கிறது..சொரியார் பின்னல் அலையும் கூட்டம்..பிராமணர்களையும் ஹிந்துக்களையும் மட்டும் தான் எகிற தெரியும்...உலக அளவில் ஒன்னும் சாதிக்காது.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
17-ஆக-202015:15:05 IST Report Abuse
மணிஎதுக்கு வெட்டி விவாதம் பண்ணிட்டு இருக்கேல்..?...
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
14-ஆக-202007:25:19 IST Report Abuse
 Madhu என்னது? அங்கேயும் 'அவா'தானா என இவாள் கேட்கப் போகிறார்கள்....
Rate this:
மணி - புதுகை,இந்தியா
17-ஆக-202015:12:31 IST Report Abuse
மணி...என்ன கண்றாவியோ போங்கோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X