அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் இணைந்த ஈ.வெ.ரா.,வின் உறவினர்

Added : ஆக 12, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
தஞ்சாவூர்; ஈ.வெ.ரா., வின் உறவினர் ஒருவர், பா.ஜ.,வில் இணைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பச்சையப்பா தெருவைச் சேர்ந்தவர், சதீஷ்கிருஷ்ணா, 34; தனியார் நிறுவன விற்பனை மேற்பார்வையாளர். இவர், நேற்று கும்பகோணம் நகர, பா.ஜ., தலைவர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.சதீஷ் கிருஷ்ணா கூறியதாவது:ஈ.வெ.ரா., அம்மாவும், என் கொள்ளுப் பாட்டியும்
 பா.ஜ.,வில் இணைந்த  ஈ.வெ.ரா.,வின் உறவினர்

தஞ்சாவூர்; ஈ.வெ.ரா., வின் உறவினர் ஒருவர், பா.ஜ.,வில் இணைந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பச்சையப்பா தெருவைச் சேர்ந்தவர், சதீஷ்கிருஷ்ணா, 34; தனியார் நிறுவன விற்பனை மேற்பார்வையாளர். இவர், நேற்று கும்பகோணம் நகர, பா.ஜ., தலைவர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.

சதீஷ் கிருஷ்ணா கூறியதாவது:ஈ.வெ.ரா., அம்மாவும், என் கொள்ளுப் பாட்டியும் சகோதரிகள். என் அம்மா வனிதா, ஈரோடில் பிறந்தவர். தந்தை முத்துகிருஷ்ணன், திருவாரூர், கொரடாச்சேரியைச் சேர்ந்தவர். ரைஸ் மில் நடத்தி வந்தார்.ஈ.வெ.ரா., எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். தற்போது, நாங்கள் கும்பகோணம் வந்து விட்டோம். நான், 2008ல், அ.தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றினேன். பா.ஜ.,வின் கொள்கைகள் எனக்கு பிடித்துள்ளதால், அதில் இணைந்து உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
16-ஆக-202018:31:58 IST Report Abuse
Ram கரையும் திராவிடம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202017:32:19 IST Report Abuse
meenakshisundaram ஈவேரா இருந்தாலும் இப்போ பிஜேபி யை சப்போர்ட் பண்ணி இருக்கலாம் யார் கண்டார்கள்?அவிங்க எல்லாம்மே 'வசதியா' வாழணும்னு தானே சந்தர்ப்ப அரசியல் seydhaarkal.
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
16-ஆக-202015:35:22 IST Report Abuse
Kumar periyaar அங்கு போயி நல்லவர்கள் இருந்தால் சொல்லி புரியவைப்பதற்க்க்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X