பொது செய்தி

தமிழ்நாடு

சவுதி டு மதுரை 169 பேர் வருகை

Added : ஆக 13, 2020
Share
Advertisement
பெருங்குடி, :கொரோனா காரணமாகசவுதி அரேபியாவின் தம்மம் நகரில் இருந்து மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் 169 பேர் நேற்று மதுரைவந்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி தலைமையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரவர்ஊர்களுக்கு அனுப்பி

பெருங்குடி, :கொரோனா காரணமாகசவுதி அரேபியாவின் தம்மம் நகரில் இருந்து மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் 169 பேர் நேற்று மதுரைவந்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி தலைமையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரவர்ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X