உடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்| Come forward to donate organs, says TN CM Palaniswami | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
சென்னை: 'மக்கள் அனைவரும், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று (ஆக.,13), சர்வதேச உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துசெய்தி: இந்தியாவிலே முதன் முதலாக, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற, முன்னோடி அமைப்பை, 2014 டிச., 12ல், ஜெயலலிதா உருவாக்கினார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X