இயற்கையை பாதுகாக்க வேண்டும்: ராகுல்

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை நீர்த்து போக செய்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு
Congress, Rahul, Rahul Gandhi, EIA 2020 draft, nature,
காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை நீர்த்து போக செய்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dadu - Chennai,இந்தியா
13-ஆக-202020:22:15 IST Report Abuse
Dadu அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏழ்மையை ஒழிப்போம் என்று ஓலமிட்டு மக்களை ஏமாற்றி ஊழல் பெருச்சாளிகள் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்ததுதான் மிச்சம். இப்போதுதான் இயற்க்கை சுரண்டல் குறைந்து ஊழல் ஒழிந்து மக்கள் நலன் குறித்த செயல்கள் நேரடி வாங்கி கணக்கு, LPG எரிபொருள் வழங்கல் கணினி மயமாக்கல் , கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம், மருத்துவ கல்வியை முறைப்படுத்தல், வரி ஏய்ப்பை குறைத்து கல்வி மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
13-ஆக-202019:06:19 IST Report Abuse
மோகன் வன்ட்டாருப்பா பீட்ரூ...
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
13-ஆக-202018:39:25 IST Report Abuse
Loganathaiyyan பப்பு இயற்கை என்றால் என்ன என்று 134.8 கோடி மக்களுக்கு சொல்லேன். உன்னை பற்றி எதுவுமே இயற்கை கிடையாதே. நீ எப்படி இயற்கையை பற்றி தெரிந்து கொள்வாய் மற்றும் அதை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வாய்???????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X