பொது செய்தி

இந்தியா

ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்த ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி
Ram Temple, ram janma bhoomi Trust Head, coronavirus, PM modi, narendra Modi, Ayodhya, ராமர் கோயில், அறக்கட்டளை தலைவர், கொரோனா, பாதிப்பு, அயோத்தி, மோடி, பிரதமர்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்த ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாஸ் என 5 பேர் மட்டுமே மேடையில் அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


இந்நிலையில் மகான்த் நிரித்ய கோபால் தாஸ்க்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேடையில் அவருடன் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், வளாகத்திலிருந்த மதகுருக்களில் ஒருவருக்கும், 14 காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-202021:43:22 IST Report Abuse
Tamilan அரசியல் சட்டம் , செக்யூரிட்டி முதல்கொண்டு அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களின் ஆதிக்கம் மத விஷயங்களிலும் இருப்பதாலும் , மோடிக்கு எதிரான எத்ரிகாசிகளை மற்றும் மற்ற மதவாதிகள் திட்டமிட்டு பூமி பூஜையை சீர்குலைக்க செய்த சாதிகளும் தான் இதற்கெல்லாம் காரணம் . பேசாமல் ஆர் எஸ் எஸ் காரர்களின் கையில் துப்பாக்கியை கொடுத்து பாதுகாப்பு வேலைகளை கவனித்திருக்கவேண்டும் . அதுதான் இந்துமத விஷயங்களுக்கு சிறந்த உகந்த வழி .
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சிக்குலர் நாட்டில் சாமியார்களுக்கு கொரோன வருவதை தான் ஹயிலைட் பண்ணி காண்பிப்பார்கள் ???? எத்தனை இமாம் , பாதிரிகளுக்கு வந்ததை செய்தியாக போட்டு இருக்கிறார்கள் ????? அவங்க கூட்டத்திற்கு என்றால் சிங்கள் சௌர்ஸ் என்று மறைத்து வெளியிடுவார்கள் ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X