விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை| Ganesh Chaturthi: No idols allowed to be placed in public | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (13)
Share
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் அன்று கொண்டாடப்பட உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X