பொது செய்தி

இந்தியா

கண்ணதாசனை கொண்டாடும் 'காலங்களில் அவன் வசந்தம்' -- தினமலரில் சிறப்பு நேரலை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020
Share
Advertisement
Kannadasan, isaikaviramanan, கண்ணதாசன், இசைக்கவிரமணன்,

சென்னை: கவிஞர் கண்ணதாசனை கொண்டாடும் வகையில், இசைக்கவி ரமணன் நடத்தும் ''காலங்களில் அவன் வசந்தம் '' என்ற தொடர் நிகழ்ச்சியின் 47வது பகுதி வெள்ளியன்று (ஆக., 14) நடக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - தினமலர் - பாரதிய வித்யா பவன் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நாளைய சிறப்பு விருந்தினராக திரு.அனகன் பாபு, (President Tamil Art and Culture Association Inc.) சிட்னி, ஆஸ்திரேலியா கலந்து கொள்கிறார். இந்திய நேரப்படி 10.30 IST, சிட்னி நேரப்படி15.00 மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சி வருகிறது.


latest tamil news




நிகழ்ச்சியைக் காண : https://youtu.be/1NIWIEliulA என்ற முகவரியிலோ

அல்லது

தினமலர் நேரலையின் : https://youtu.be/-qpT9NU4qiw என்ற முகவரியிலோ காணலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X