பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Corona Cases, District wise, Discharge, Covid-19 in Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,13) 1,070 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், அங்கு இதுவரை 99,806 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 453 பேருக்கும், திருவள்ளூரில் 390 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும், தேனியில் 286 பேருக்கும், கடலூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 243 பேருக்கும், விருதுநகரில் 219 பேருக்கும், திருநெல்வேலியில் 189 பேருக்கும், கன்னியாகுமரியில் 186 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news



உயிரிழப்பு

இன்று சென்னையில் 18 பேரும், செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலியில் தலா 7 பேரும், காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் 6 பேரும், கடலூர், மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருவண்ணாமலையில் தலா 5 பேரும், புதுக்கோட்டை, தென்காசி, திருவள்ளூரில் தலா 4 பேரும், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, திருச்சி, விருதுநகரில் தலா 2 பேரும், அரியலூர், சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,806 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 488 பேரும், காஞ்சிபுரத்தில் 290 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், தேனியில் 275 பேரும், கன்னியாகுமரியில் 245 பேரும், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 225 பேரும், திருநெல்வேலியில் 203 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஆக-202002:32:11 IST Report Abuse
Baskar இந்த செய்தியை மட்டும் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கவும் ஏன் என்றால் நேற்று ஒரு அறிக்கை விட்டிருந்தார் இந்த அரசை நம்பாதீர்கள் கோரோனோ வுக்கு எந்த உதவியும் செய்யவில்லை லட்சக்கணக்கில் மக்கள் இறந்தனர் பாதிக்கப்பட்டனர் என்று. அதற்க்கு தான் இந்த பதில்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஆக-202002:26:03 IST Report Abuse
Baskar ...
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
13-ஆக-202019:49:45 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு இந்தியா, தமிழ்நாட்டில் 119 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X