6 எம்.எல்.ஏ.க்கள் காங்.கில் இணைந்த வழக்கு : உச்சநீதிமன்றம் இடைகால தடை

Updated : ஆக 13, 2020 | Added : ஆக 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
SC, merger, supreme court, BSP MLAs, political crisis, Congress, Rajasthan

புதுடில்லி: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை காங். கட்சியுடன் இணைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ராஜஸ்தானில் காங். முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியின் போது, கடந்த 2019 டிசம்பரில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களை காங். கட்சியில் இணைக்க அனுமதித்ததாக சபாநாயகர் ஜோஷியின் முடிவை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news




வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அருண்மிஸ்தா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் , சபாநாயகர் பிறத்த உத்தரவிற்கு தடை விதித்தது. இதற்கிடையே 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் கோரி பா.ஜ. தொடர்ந்த மற்றொரு வழக்கை நாளை விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
14-ஆக-202008:15:06 IST Report Abuse
Balasubramanian Ramanathan கருப்பு கோட்டு கபில் சிபில் கருமமே கண்ணாயிடுவார்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-ஆக-202022:57:13 IST Report Abuse
Nagarajan D அது என்னங்கடா இடைக்கால தடை கோடைக்கால தடை? தடையில் என்ன இடை கடை?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
14-ஆக-202008:11:22 IST Report Abuse
 Muruga Velதீர்ப்பு அடுத்த தேர்தலுக்கு அப்புறம் வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X