பொது செய்தி

தமிழ்நாடு

பாடகர் எஸ்.பி.பி., உடல் நிலை கவலைக்கிடம்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
எஸ்பிபி, spb, s.p.balasubramaniyam, எஸ்.பி.பாலசுப்ரமணியம்,  கொரோனா, உடல்நிலை, கவலைக்கிடம்,

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்புடன் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்களின் அறிவுரைப்படி, அவர் ஐசியு.,க்கு மாற்றப்பட்டுள்ளார். உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.தற்போது அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Udayakumar - San Diego,யூ.எஸ்.ஏ
14-ஆக-202022:19:49 IST Report Abuse
Udayakumar நமது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறைவனின் ஆசியோடு உடல் நலம் பெற்று கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பழைய நிலைமைக்குத் திரும்புவார். அவர் மீண்டுவர எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
14-ஆக-202021:58:54 IST Report Abuse
Chola நலமடைய வேண்டுகிறேன்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-202021:39:11 IST Report Abuse
Bhaskaran காசிவிஸ்வநாதர் அருளால் நலம் பெற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X