பொது செய்தி

இந்தியா

மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய
Lav Agarwal, Union Health Ministry, Joint Secretary, tested positive ,OVID19

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கும்,கடந்த ஆக.12-ம் தேதி மத்திய ஆயுஷ்த்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.


latest tamil news




இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் உடல் பரிசோதனை செய்து கொண்டதில், கொரோனா அறிகுறி உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் லாவ் அகர்வால் கூறியது, கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் டாக்டர்கள் அறிவுரைபடி என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-202007:10:04 IST Report Abuse
Mani . V அப்படின்னா இவுங்க யாருமே அரசின் உத்தரவை மதிப்பதில்லை தானே? முகக்கவசம் அணியாமலும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்துள்ளார்கள் என்றுதானே அர்த்தம். அத்துடன் அரசின் (மக்களின் வரிப்பணத்தில்) ஓசியில் வைத்தியம் செய்து கொள்ளலாம் என்ற தெனாவெட்டும்
Rate this:
Cancel
14-ஆக-202021:59:26 IST Report Abuse
ஆப்பு இவங்கள்ளாம் அனாவசியமா சுற்ற மாட்டாங்களே... வேலை வெட்டி இல்காதவங்கதானே சுத்தி கொரோனா பாதிப்புக்குள்ளாவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X