பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் ஒரே நாளில் 10,484 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020
Share
Advertisement
Maharashtra, corona virus, covid19

மும்பை: மஹா.,வில் ஒரே நாளில் 10,484 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஆகஸ்ட் 14) மட்டும் 12,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 5,72,734 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 364 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி, 19,427 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் புதிதாக 10,484 பேர் கொரோனா பாதிப்பலிருந்து மீண்டனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,01,442 ஆக உயர்ந்தது. 1,51,555 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X