பொது செய்தி

இந்தியா

சுதந்திர தினம்: டில்லியில் மின் விளக்கில் ஜொலிக்கும் கட்டடங்கள்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020
Share
Advertisement
Delhi: Parliament House, North Block, South Block and India Gate illuminated  independence day

புதுடில்லி: 74-வது சுதந்திர தின விழா நாளை (ஆக.15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி தலைநகர் டில்லியின் முக்கிய கட்டங்களான ராஷ்டிரபதி பவன்,பார்லிமென்ட், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரை
நிகழ்த்தினார்.

நாளை (ஆக.15) நடக்கவுள்ள விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். இதே போன்று பல்வேறு மாநிலங்களில் சட்டசபை , தலைமை செயலகங்கள், கவர்ன மாளிகை கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
latest tamil news
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X