சீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (92)
Share
Advertisement
modi, narendra modi, china, pm modi, rahul gandhi

புதுடில்லி: இந்திய -சீன எல்லையான லடாக்கில் சீன ஊடுருவலை தடுக்கும் விவகாரத்தில் மோடி தலைமையிலான இந்திய அரசு அஞ்சுகிறது என காங். எம்.பி., ராகுல் கூறியுள்ளர்.
லடாக் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல் குறித்து காங்.எம்.பி. ராகுல் தினம் தினம் விமர்சித்து வருகிறது.


இந்நிலையில் தனது டுவிட்டரில் காங். எம்.பி. ராகுல் ஹிந்தியில் கூறியது, லடாக்கில் சீன தனது படை பலத்தை வலுப்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் மோடி அரசு அஞ்சுகிறது. உடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரும் விலைகொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு ராகுல் டுவிட் செய்துள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
17-ஆக-202011:45:56 IST Report Abuse
Gandhi சீனா- காங்கிரஸ் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் போர் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார் இந்த சீனகைக்கூலி.
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
16-ஆக-202008:13:14 IST Report Abuse
Lakshmipathi S பப்புவை நம் ராணுவத்தில் சேர்த்து சீன துருப்புகளை விரட்டவேண்டும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202005:15:18 IST Report Abuse
meenakshisundaram இந்த' கிண்டர் கர்டென் 'புள்ளைக்கு எழுதப் படிக்க யாரேனும் கத்துக்கொடுங்களேன் காங்.லே யாரும் இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X