பொது செய்தி

தமிழ்நாடு

3.29 நிமிடங்களில் 230 குறள் ஒப்புவிப்பு: குமரி மாணவி சாதனை

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
குறள், ஒப்புவிப்பு, குமரி மாணவி, சாதனை

நாகர்கோவில்:குமரி மாவட்ட மாணவி யூதிஷா 3 நிமிடம் 29 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து உலக சாதனை படைத்தார்.

நாகர்கோவில் அருகே சொத்தவிளையை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. மனைவி சாந்தி. இவர்களது மூத்த மகள் யூதிஷா, 13. அரசு பள்ளியில் 8 வகுப்பு படிக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாணவி ஒருவர் 5 நிமிடம் 46 வினாடிகளில் 230 குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்திருந்தார்.

தலைமை ஆசிரியை அகிலாவின் ஊக்குவிப்பால் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் , கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் 230 குறள்களை 3 நிமிடம் 23 வினாடியில் யூதிஷா ஒப்புவித்தார். அவருக்கு உலக சாதனைகளை பதிவு செய்யும் டிரம்ப்' நிறுவனம் சாதனை சான்றிதழை வழங்கியது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
15-ஆக-202018:18:44 IST Report Abuse
R.SANKARA RAMAN இது தூய தமிழ்ப் பெயரா?
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
15-ஆக-202012:54:19 IST Report Abuse
A P அவர் கலெக்டராக இருந்தாலும், திறமைமிக்க ஒரு மாணவியை நிற்க வைத்து பாராட்டுவது மனதை சங்கடப்படுத்துகிறது.
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
15-ஆக-202009:54:00 IST Report Abuse
Ranganathan This is Amazing feat and taken to world Record. Reciting one Thirukural in 0.9 second is not easy task
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X