பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி.,நலமாக உள்ளார்

Added : ஆக 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 எஸ்.பி.பி.,நலமாக உள்ளார்

நேற்று இரவு எஸ்.பி.பி.யின் மகன் சரண் கூறியதாவது: மருத்துவரீதியாக தந்தையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் நலமாக உள்ளார். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
15-ஆக-202009:52:25 IST Report Abuse
Srinivasan Rangarajan பண்பிற்கு இலக்கணம் பாலு அவர்கள். கரோனாவில் இருந்து மீண்டு இன்னும் பல்லாண்டு வாழவேண்டும்....
Rate this:
Cancel
Govind -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-202004:05:29 IST Report Abuse
Govind மற்றவர் மனம் நோகாமல் தற்பெருமை இல்லாமல் இளைஞர்களை ஊக்குவித்து அறிவுறை கூறும் பண்புல்ல மாபெரும் மனிதர் குணமடைந்து அவர்தம் குடும்பத்துடன் மேலும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X