தனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Nagas, nagas flag, india

கொஹிமா: நாகா இனமக்கள், ஒரு போதும் இந்தியர்களுடன் இணையமாட்டார்கள் என நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் தலைவர் ஐசக் மூய்வா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசம், மியான்மரின் ஒரு சில பகுதிகளில் வசித்து வரும் நாகா இனத்தைச் சேர்ந்த நாகாலாந்து தேசிய சோஷியலிஸ் கவுன்சில்(என்.எஸ்.சி.என்) என்ற அமைப்பு தனி நாடு கோரி இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாகாலிம் எனப்படும் நாடு உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை. இந்த அமைப்பின் தலைவர் மூய்வா தனிநாடு போராட்டத்தை ஆதரித்து வருகிறார்.


latest tamil newsநேற்று மூய்வா கூறியது, எங்கள் இன மக்களுக்கென சொந்த கொடியும், அரசியலமைப்பும் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையின் கூறுகள். நாகா தேசத்தின் அடையாளங்கள் நாங்கள். நாகர்கள் ஒரு போதும் இந்தியர்களுடன் இணையமாட்டார்கள் “நாங்கள் நாகா தேசியக் கொடியையும் அரசியலமைப்பையும் இந்திய அரசிடம் கேட்கவில்லை. அவற்றிற்கு அங்கீகாரம் கொடுங்கள் என கேட்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
15-ஆக-202014:44:08 IST Report Abuse
vnatarajan இது சீனாவின் திரைக்குப்பின் வேலையாக யிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
Rate this:
Cancel
15-ஆக-202013:51:23 IST Report Abuse
Ganesan Madurai அதாவது திருட்டு திராவிட கழகமே நாகாலாந்துல கடை திறந்த மாதிரியிருக்கு. புதிய மொந்தையில் பழைய சரக்கு.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-ஆக-202011:49:43 IST Report Abuse
GMM UN ஒரு நாடு என்றால் குறைந்த பட்ச/ அதிக பட்ச மக்கள் தொகை, நிலப்பரப்பை நிர்ணயிக்க வேண்டும். PUBLIC FUND மூலம் தனிமனிதனுக்கு ஆகும் செலவு கணக்கை பராமரிக்க வேண்டும். வளர்ச்சி பனியின் செலவை அதனை சுற்றியுள்ள நிலப்பரப்பில் சேர்க்கவேண்டும். (தரிசு நிலம் 1 சதுர அடி 1 ரூபாய் . சாலை ,பாலம் , விமானநிலையம் ...அமைக்க 1 சதுர அடி 99 ரூபாய் . விலை 100 ரூபாய் . மறு விற்பனையில் 99 ரூபாய் அரசு முதலீடு .அதனை பத்திர பதிவில் திரும்ப .பெற வேண்டும். மாநில சுயாட்சி , தனி நாடு பிரிவினை கோசம் ஓளிந்து விடும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X