பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது : எம்.ஜி.எம்., மருத்துவமனை

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
SP Balasubramanyam, SPB, playback singer, எஸ்பிபி, எஸ்பிபாலசுப்ரமணியம், Corona,

இந்த செய்தியை கேட்க

சென்னை : கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தென்னிந்திய உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்றால் கடந்த ஆக.,5ம் தேதி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து திரையுலகினர் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் அவர் குணமாக வேண்டி ஆண்டவனை பிரார்த்தனை செய்தவாக தெரிவித்தனர்.


latest tamil news




இந்நிலையில் எஸ்.பி.பி., தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும். மருத்துவ குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எம்.ஜி.எம். மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
15-ஆக-202022:42:19 IST Report Abuse
S.Ganesan திரு எஸ் பி பி விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
15-ஆக-202019:59:14 IST Report Abuse
Vena Suna SPB நல்ல மனிதர்...அடக்கம் மற்றும் திறமை...ஒருங்கே உள்ளவர்...நன்கு தேறி வர வேண்டும்...பிரார்த்தனை
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
15-ஆக-202019:26:20 IST Report Abuse
அறவோன் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனைகள் 🙏💐🌹
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X