பொது செய்தி

இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
rajasthan, capital, heavy rain, flood, jaipur, streets, vehicles, rushed, ராஜஸ்தான், தலைநகர், ஜெய்பூர், வெள்ளம், கனமழை, வாகனங்கள், பாதிப்பு, தத்தளிப்பு, மக்கள்

ஜெய்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் கனமழை கொட்டியதால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 18 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதில் அதிக அளவாக ஜம்வா ராம்கரில் 25 செ.மீ., பதிவாகி உள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.


latest tamil news


சில இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவிற்கு வெள்ள நீரோட்டம் அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பஸ்நிலையம் என அனைத்தும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



மாநிலத்தின் கோட்டா, ஜோத்பூர், பாலி, நாகவுர், சவாய், மோத்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியதால் அங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் ஆஜ்மெர், சிரோஹி, ஜாலோர், பாலி, ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-ஆக-202008:12:50 IST Report Abuse
Balasubramanian Ramanathan காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த ஒரு மாதமாக பண வெள்ளத்தில் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார்கள். இப்போ இது வேறு. மொத்தத்தில் அவிக காட்டுல நல்ல மழை.
Rate this:
Cancel
16-ஆக-202007:44:58 IST Report Abuse
Devasenapathi g இயற்கை சீற்றங்கள் குறையாது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-202004:45:37 IST Report Abuse
J.V. Iyer இயற்கை அன்னையின் சீற்றம். என்ன சொல்வது, என்ன செய்வது வருவதை எதிர்கொள்ள துணிவு வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X