மது கடத்தல் 30 பேர் கைது

Added : ஆக 16, 2020 | |
Advertisement
ராமநாதபுரம்:ஒரே நாளில் மதுபாட்டில்களை கடத்தி விற்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று சுதந்திர தினம், இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு என்பதால் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர்கள் மீது போலீசார் மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுத்தனர்.30 பேர் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 786 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்:ஒரே நாளில் மதுபாட்டில்களை கடத்தி விற்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று சுதந்திர தினம், இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு என்பதால் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர்கள் மீது போலீசார் மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுத்தனர்.30 பேர் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 786 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்திய 5 டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X