பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அனைத்து கடைகளும் திறக்க, தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள்
StayHome, lockdown,
TNCoronaUpdates, TNHealth, TNFightsCorona, Corona, TNAgainstCorona, TNGovt, coronavirus, TamilNadu, Covid19

சென்னை : தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அனைத்து கடைகளும் திறக்க, தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், நோய் பரவல் சங்கிலியை அறுப்பதற்காக, இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.


latest tamil news


அதன்படி, இன்று (ஆக.,16), மாநிலம் முழுவதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமலாகி உள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதுடன், வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. மக்கள் வெளியில் வராமல், வீடுகளில் இருந்து, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
16-ஆக-202012:26:52 IST Report Abuse
R S BALA மீதம் ஆறு நாட்களும் முழு தளர்வுடன் ஊரடங்கு ....
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
16-ஆக-202008:40:38 IST Report Abuse
sundarsvpr ஞாயிறு முழு ஊரடங்கு ஒரு நேர்மறையான நடவடிக்கை. இதனை நிரந்தரம் செய்யலாமா என்பதனை அரசு பரிசீலிக்கலாம். தளர்வு சலுகை கட்டாயம் அனுமதிக்கக்கூடாது. இதனை பழக்கத்திற்கு கொண்டுவந்தால் மன அளவில் பழகிவிடும்.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
16-ஆக-202008:17:03 IST Report Abuse
svs //..எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமலாகி உள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதுடன்,...//....இதனால் எந்த பயனும் இல்லை ... மக்களுக்கு தொல்லை தான் ....முழு ஊரடங்கு என்று பெயருக்குத்தான் ....முந்தய நாள் கறிக்கடை , மீன் கடை , டாஸ்மாக் என்று ஒரே கூட்டம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X