பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையிலிருந்து மீண்டும் சர்வேதேச விமானங்கள் இயக்கம்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
chennai, international flight, begins, service, dubai, sharja, abhudabi, சென்னை, சர்வேதேச விமான போக்குவரத்து, துவக்கம்,துபாய், சார்ஜா, அபுதாபி

சென்னை: சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளது.

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விமானம், ரயில், மற்றும் பஸ் போக்குவரத்து கடந்த மார்ச் இறுதி வாரத்திலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஆக.,16 முதல் சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜாவிற்கு விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளது.


latest tamil newsசென்னையிலிருந்து இண்டிகோ மற்றும் கோஏர் நிறுவனங்கள் தங்கள் சேவையை துவங்கி உள்ளன. மதுரையிலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானப் போக்குவரத்தினை துவக்கி உள்ளது. மேலும் பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டுகளை பெற்றவுடன் தமிழக இ-பாஸ் இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தங்கள் ஆரோக்கியம் சிறந்த நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranganathan - Doha,கத்தார்
17-ஆக-202008:35:27 IST Report Abuse
Ranganathan Government should consider giving International flights arrival permission also. Normalcy was restored in Germany and most European countries.
Rate this:
Cancel
17-ஆக-202006:03:27 IST Report Abuse
ஆப்பு இப்பத்தானே வந்தே பாரத்னு அங்கேயிருந்து ஆளுங்களைக் கொண்டுவந்து எறக்குனாங்க. இப்ப திருப்பி கொண்டு போறாங்களாமா?
Rate this:
Hari - chennai,இந்தியா
18-ஆக-202009:32:23 IST Report Abuse
Hariஅன்னே உங்களுக்கு மர்மநபர்கள் ,தனியார் சோர்ஸ் படி அளந்து வாழவைப்பார்கள் ,ஆனால் எண்களைப்போல பாமர மக்களுக்கு அரசு செய்தாலும் உங்களைப்போன்ற அயல் ஆதரவு கொளகை உள்ள சுடலைப்பார்ட்டிகள் சும்மா இருக்கமாட்டீர்களே .அதனால எங்கள் பொழப்பை கவனிக்கணும் .உங்கள் ஆப்பு சொருகுற வேலைய எல்லோரும் இன்னும் ஆரம்பிக்கல அதுவரை சந்தோசப்படுங்க.வாழ்க்கைல நல்லது செய்யேறோமோ இல்லையோ கெடுதல் செய்யாமல் வாழகத்துக்குங்க .நன்றி....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஆக-202023:24:04 IST Report Abuse
தமிழவேல் தங்கள் ஆரோக்கியம் சிறந்த நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X