சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசியக்கொடி அவமதிப்பு; ஸ்டாலின் மீது புகார்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (80)
Share
Advertisement
சென்னை : தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு முருகவேல், 45; அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி, மாநில இணை செயலர். இவர், 'ஆன்லைன்' வாயிலாக நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: நாடு முழுதும், நேற்று முன்தினம், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை
Stalin, DMK, National Flag

சென்னை : தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு முருகவேல், 45; அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி, மாநில இணை செயலர். இவர், 'ஆன்லைன்' வாயிலாக நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: நாடு முழுதும், நேற்று முன்தினம், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றும் போதும், இறக்கும் போதும், அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும்.


latest tamil news



சுதந்திர தினத்தன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், முதன் முதலாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவர், தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை. ஏதோ தன் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்வது போல, தேசியக்கொடியை அவமதித்துள்ளார். அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satish - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஆக-202018:46:46 IST Report Abuse
satish போக போக தெரியும் தம்பி , இது போய் பெரிய விஷயமா
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-ஆக-202013:44:10 IST Report Abuse
madhavan rajan ஓ அதுதான் தேசியக்கொடியா? சொல்லவேயில்ல. அந்த ஆகஸ்டு 26 அன்று சாரி ஜனவரி 15 அன்று சுதந்திரம் கிடைத்தபோது .....
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
22-ஆக-202010:28:02 IST Report Abuse
Unmai vilambi அந்த அளவுக்கு தேசபக்தி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X