பொது செய்தி

இந்தியா

சர்ச்சை மாஜி சி.பி.ஐ. இயக்குனர் பி.எஸ்.பி., டி.ஜி.பி.யாக நியமனம்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்புபடை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பணிப்போரால், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர். சி.பி.ஐ. என்ற உயர் அமைப்பையே
Former CBI Special ,Director ,Rakesh Asthana ,nted BSF DG

புதுடில்லி: முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்புபடை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பணிப்போரால், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர்.

சி.பி.ஐ. என்ற உயர் அமைப்பையே கேலிக்கூத்தாக்கினர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. இரு அதிகாரிகளின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.


latest tamil news




குஜராத் ஐ.பி.எஸ், கேடரான ரகேஷ் அஸ்தானா தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை டி.ஜி..பி.யாக பணியாற்றி வந்த நிலையில், இன்று எல்லை பாதுகாப்புபடை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ல் ஒய்வு பெற உள்ள நிலையில், மத்திய அரசு இப்பதவியில் இவரை நியமித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
18-ஆக-202009:30:48 IST Report Abuse
Indian  Ravichandran கொஞ்ச நாளைக்கு எல்லையிலேயே காவல் காக்கும் பணிய கொடுங்க சார். எங்கேயாவது சாதிக்கிறாருனு பபார்ப்போம்
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
18-ஆக-202007:20:07 IST Report Abuse
NARAYANAN.V குஜராத் குத்தாட்டம் போடுகிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202003:27:43 IST Report Abuse
J.V. Iyer பாஜக அரசு நியமனங்கள் எல்லாம் நல்லவைகளாகத்தான் இருக்கும். என்ன, அவர்களுக்கு நாக்கு கொஞ்சம் நீளம். மற்றபடி இவர்களுக்கு தேசப்பற்று எள்ளளவும் குறைந்ததில்லை. நம்மூரில் உள்ள தீய கட்சிகள்தான் கவலை அளிக்கின்றன.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஆக-202006:14:36 IST Report Abuse
 Muruga Velநாக்கெல்லாம் அளக்க ஆரம்பித்து விட்டீர்கள் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X