அமைதிக்கு தயார்: சீனா திடீர் ‛'பல்டி!'

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
பீஜிங்: 'இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இருநாட்டு சுமுக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார்' என, சீனா தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, தன் சுதந்திர தின விழா உரையில், 'எல்லையில் ஆக்கிரமிப்பு வாயிலாக, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைக்க முயல்பவர்களுக்கு, நம் பாதுகாப்பு வீரர்கள், தக்க பதிலடி தருவர்' என பேசினார்.இது குறித்து, சீன
 அமைதிக்கு தயார்: சீனா திடீர் ‛'பல்டி!'


பீஜிங்: 'இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இருநாட்டு சுமுக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார்' என, சீனா தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, தன் சுதந்திர தின விழா உரையில், 'எல்லையில் ஆக்கிரமிப்பு வாயிலாக, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைக்க முயல்பவர்களுக்கு, நம் பாதுகாப்பு வீரர்கள், தக்க பதிலடி தருவர்' என பேசினார்.


latest tamil news




இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ஸாவோ லிஜியான் கூறியதாவது:பிரதமர் மோடியின் பேச்சை கேட்டோம். சீனாவும், இந்தியாவும், 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட, இரு நெருங்கிய நாடுகள்.எங்களுக்குள் சுமுக உறவு மலர்வது, இரு நாடுகளில் மட்டுமின்றி, உலக நாடுகள் முழுதும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உருவாக்கும்.எனவே, கருத்து வேறுபாடுகளை களைந்து, அரசியல் ரீதியிலான சுமுக நம்பிக்கையை உருவாக்கி, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, சீனா தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
18-ஆக-202000:19:54 IST Report Abuse
N.K சீனா ஆர்மீ புரட்சி செய்து கம்யூனிஸ்ட் கட்சியை தூக்கி எரிந்து மக்களாட்சி முடியலையா ராணுவ ஆட்சி அதுகூட பரவாயில்லை அப்போதான் உலகமே நிம்மதியா இருக்கும்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-ஆக-202000:07:04 IST Report Abuse
வெகுளி அதுக்குள்ளே பப்பு அவசரப்பட்டு "மோடி சீனாவின் பெயரை சொல்ல பயப்படுறார்" ன்னு கூவிடுச்சு... நாம யாரு பெயரையும் சொல்லாமலேயே அங்க அதிருதுல்ல.... அது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X