நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

Updated : ஆக 19, 2020 | Added : ஆக 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Sushant Singh Rajput, suicide, sushant singh suicide, cbi, Supreme Court, சுஷாந்த் சிங், தற்கொலை, உச்சநீதிமன்றம், சிபிஐ, விசாரணை

இந்த செய்தியை கேட்க

பாட்னா : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்,34 கடந்த ஜூனில் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதில்அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்தார். இதனையடுத்து பீஹார் தனிப்படை போலீசார், மும்பை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த ஆக. 7-ம் தேதி, ரியா சக்கரவர்த்தி, அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.


latest tamil news


இந்நிலையில், தன் மீதான பீஹார் போலீசார் பதிந்துள்ள வழக்கை, மும்பை போலீசாரிடம் மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு இன்று(ஆக.,19) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202014:46:55 IST Report Abuse
பாமரன் ஓரிரு படங்களில் நடித்துள்ளார் இவர்... ஆனால் நூற்றுக்கும் மேலான படங்கள் ஹிந்தி உட்பட...
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் காலம் கடந்த தீர்ப்பு. சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கலாம்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
19-ஆக-202017:19:16 IST Report Abuse
Srinivasமஹாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா தேர்தலுக்கு முன்பு பிஜேபியுடன் கூட்டணியில் இருந்தது. அதே கூட்டணி இப்போதும் தொடர்ந்திருந்தால் நிலைமை வேறு விதமாக அமைந்திருக்கும். தனது கூட்டணி தர்மத்திற்காக பிஜேபியும் சிபிஐ விசாரணை வேண்டாம் மும்பை போலீஸ் நல்ல முறையில் விசாரணை செய்யும் என்று சொல்லியிருப்பர். இப்போது சிவசேனா வேண்டாத கட்சியாக போய்விட்டதால் அவர்களின் கொலைக்குற்றத்தை வெளியில் கொண்டுவர மத்திய அரசு ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை....
Rate this:
Cancel
19-ஆக-202012:45:25 IST Report Abuse
ஆரூர் ரங் அப்பாடி . சி பி ஐ விசாரணையினாலே நாடு சுபிட்சமாயிடும் . படம் முடிஞ்சுது. எல்லோரும் வீட்டுக்குப் போங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X