சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

Added : ஆக 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ(19). மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் அவர் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு தேர்வு எழுத இருந்தார். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதனையறிந்த சுபஸ்ரீ, மன

கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ(19). மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் அவர் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு தேர்வு எழுத இருந்தார். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதனையறிந்த சுபஸ்ரீ, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஆக-202020:21:26 IST Report Abuse
skv srinivasankrishnaveni முடிஞ்சால் மீண்டும் எழுதலாம் இல்லியா வேறு எவ்ளோ சப்ஜெக்ட் இருக்கே அதுலே படிக்கலாம் என்னாத்துக்கு உசிரைவுடனும் பெற்றவா மனசு தெரியுமா
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஆக-202016:08:16 IST Report Abuse
Bhaskaran இன்னொரு அனிதா அக்கா
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
19-ஆக-202015:16:13 IST Report Abuse
சீனி திறமையான ஆங்கிலம் பேசும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கூட எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வேலை காத்துள்ளது. டாக்டர் தொழில் ஒன்றேதான் இந்த உலகத்தில் உள்ளதா ? தேர்வுக்கே பயப்படும் இந்த மாணவி, டாக்டராகி எந்த உயிரை காப்பாற்றும் என்று தெரியவில்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X