பொது செய்தி

தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Updated : ஆக 19, 2020 | Added : ஆக 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bay of Bengal, chennai news, rain, monsoon, மழை, காற்றழுத்ததாழ்வு மண்டலம், ஒடிசா, வங்கக்கடல்,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிஷா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில், காரைக்குடி, லப்பைக்குடிக்காடு, தேவாலா, திருத்தணி, தாமரைப்பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVANATHAN - மதுரை,இந்தியா
19-ஆக-202019:24:12 IST Report Abuse
SIVANATHAN வந்தா நல்லது
Rate this:
Cancel
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
19-ஆக-202018:43:22 IST Report Abuse
Vasudevan Jayaraman இந்த போட்டோவையே எப்பவும் போடுகிறீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X