சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இந்தியாவில் கிடைக்கவுள்ள முதல் தடுப்பூசி?

Added : ஆக 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானிகளும், அஸ்ட்ரா ஜெனகா என்ற மருந்து நிறுவனத்தினரும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தினை உருவாக்கி உள்ளனர்.இந்த மருந்தின் சோதனைகள், இங்கிலாந்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின், மனித சோதனைகள், முதல் இரு கட்டங்களைத் தாண்டி, வெற்றிகரமாக மூன்றாவது
இந்தியாவில் கிடைக்கவுள்ள முதல் தடுப்பூசி?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானிகளும், அஸ்ட்ரா ஜெனகா என்ற மருந்து நிறுவனத்தினரும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தினை உருவாக்கி உள்ளனர்.

இந்த மருந்தின் சோதனைகள், இங்கிலாந்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின், மனித சோதனைகள், முதல் இரு கட்டங்களைத் தாண்டி, வெற்றிகரமாக மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தியாவின், ஏன், உலகின் மிகப் பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பாளரான புனே நகரிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இந்த மருந்தை ஏற்கனவே தயாரித்து வருகிறது. இந்திய சோதனைகளுக்கு இந்திய மருத்துவ முகமைகள் அனுமதி அளித்தால், ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி தான் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஆக-202006:02:53 IST Report Abuse
 Muruga Vel தடுப்பு ஊசியால் எந்த பெரிய பலனும் இல்லை என்று WHO சொல்லுகிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X