சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை

Updated : ஆக 21, 2020 | Added : ஆக 21, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Rowdy, Killed, Encounter, Chennai, Police, ரவுடி சங்கர், சுட்டுக்கொலை, என்கவுண்ட்டர், போலீஸ், சென்னை

சென்னை: ரவுடி சங்கரை பிடிக்கும் முயற்சியின்போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், போலீசாரால் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அயனாவரத்தில் நியூ ஆவடி சாலையில் பதுங்கி இருந்த சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.


latest tamil news


இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சங்கர் மீது, 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சங்கரால் தாக்கப்பட்ட காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
21-ஆக-202019:07:20 IST Report Abuse
Vasudevan Jayaraman நாம் அனைவரும் மாபியாவால் ஆளப்படுகிறோம் என்பதை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஆக-202006:25:22 IST Report Abuse
 Muruga Velநாம் என்று எதுக்கு எல்லாரையும் சேத்துக்கிறீங்க .. கலியாணம் ஆனவங்கள சொல்லியிருந்தா கொஞ்சம் சரி ......
Rate this:
Cancel
21-ஆக-202017:16:37 IST Report Abuse
K. R. Ramakrishanan வருங்கால திமுக MLA வை போலீஸ் சுட்டது என்று போட்டிருக்கலாம். திமுகவின் MLA MP ஆக சகல தகுதியும் இருக்கு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஆக-202017:12:36 IST Report Abuse
Endrum Indian ரவுடி என்றால் என்கவுண்ட்டர் சரி தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X