பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பிரதமர் மோடி, இதுவரையிலும், போயிங் விமானத்தில் தான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். அதில் வசதி குறைவு. இதனால், அமெரிக்காவிலிருந்து பிரதமர் பயணத்திற்காக புதிய விமானம் வாங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சிறப்பு விமானம், அடுத்த வாரம் டில்லி வர உள்ளது. மோடி, இனிமேல் எங்கு போனாலும், இந்த அதிநவீன விமானத்தில் தான் பயணம் செய்வார். அமெரிக்காவிலிருந்து வாங்கப்படும்

பிரதமர் மோடி, இதுவரையிலும், போயிங் விமானத்தில் தான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். அதில் வசதி குறைவு. இதனால், அமெரிக்காவிலிருந்து பிரதமர் பயணத்திற்காக புதிய விமானம் வாங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சிறப்பு விமானம், அடுத்த வாரம் டில்லி வர உள்ளது.



latest tamil news



மோடி, இனிமேல் எங்கு போனாலும், இந்த அதிநவீன விமானத்தில் தான் பயணம் செய்வார். அமெரிக்காவிலிருந்து வாங்கப்படும் இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை திருப்பிவிடுவது, இந்த விமானத்தை கண்காணிக்கும் ரேடார் அலைகளை தடுப்பது, நவீன தொலைத் தொடர்பு என, பல வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன.


latest tamil news




இந்த விமானத்தில், வி.வி.ஐ.பி.,க்கள் அமர தனி அறை, அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு, கான்பரன்ஸ் அறை என, அமர்க்களமாக தயாராகியுள்ளது. இதற்கு, 'ஏர்போர்ஸ் ஒன்' என பெயரிடப்பட்டுள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
crap - chennai,இந்தியா
25-ஆக-202000:04:12 IST Report Abuse
crap நம்ம வண்டிக்கு பேரு "ஏர் இந்தியா ஒன்"
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
24-ஆக-202016:12:53 IST Report Abuse
Siva பெருந்தலைவர் காலத்தில் அவர். காமராஜர்.. நவீன யுகத்தில் நமோ.. இடையில் களைகள் பற்றி என்ன..
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
24-ஆக-202016:10:58 IST Report Abuse
Siva வெகு நாட்களுக்கு மனதில் இருக்கும் பயம் லேசாக குறைந்தது. மோடி ஜி அவர்கள் உலகின் ஒரு அவதாரம்.. இது போன்ற ஒரு தலைவர் மீண்டும் பிறப்பது உலகிலேயே அபூர்வம். தமிழ் நாட்டில் பிறந்த சாதாரண குடி மகனாகிய நான் எனது வாழ்நாளில் கண்ட மாபெரும் மனிதர் மோடி ஜி. மற்றபடி எதுவும் இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X