வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக: ஜேபி நட்டா தாக்கு

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
bjp, dmk, jpnadda,  ஜேபி நட்டா, நட்டா, திமுக, பாஜ,

புதுடில்லி: தேசிய நீரோட்டத்திற்கு எதிரான உணர்வுகளை தூண்டி வரும் தி.மு.க., வளர்ச்சிக்கு எதிரான கட்சியாக உள்ளதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக பேசிய நட்டா கூறியதாவது: தேசிய நீரோட்டத்திற்கு எதிரான உணர்வுகளை திமுக தூண்டி வருகிறது. தேசிய நீரோட்டத்தில் இணைபவர்களுக்கு இடையூறு செய்வதை அக்கட்சி பார்க்க விரும்புகிறது. வளர்ச்சிக்கு எதிரான கட்சியாக உள்ளது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக திமுக உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்


latest tamil news



பா.ஜ.,வின் செயல்பாடுகளால், உள்ளாட்சி தேர்தலில் நமக்கு பல இடங்கள் கிடைத்தன. வரும்காலத்திலும் சட்டசபை தேர்தலிலும் நமக்கு பல இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-202016:56:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாடு நாசமாப்போனதுக்கே காரணம் திமுக வின் முக அண்ட் அதிமுகவின் மெடம்தான் அவளுக்கு என்னிக்கு சசி என்ற சனியன் பிடிச்சுதோ அன்றே அவருக்கு கஷ்டங்கள் வந்தன
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஆக-202012:19:22 IST Report Abuse
Malick Raja நாட்டவெல்லாம் கலாச்சாரத்தை பேசுகிறார் .. இவரின் தலைவர் தனது மனைவியை வாழவைக்காமல் இருப்பது மனிதாபிமானமா ? சுய ஒழுக்கமில்லாதோர் ,தன்னொழுக்கமற்றோர் ,பொதுவாழ்வில் வர வெட்கப்படவேண்டும் ..பொதுவாழ்க்கைக்கு வருவர் தன்வாழ்க்கை நெறியை முன்னுதாரமாக்க வேண்டிய வகையில் இருக்கவேண்டும் ..இது மனித மாண்புள்ளவர்களுக்கு மட்டுமே மற்றவர்களுக்கு விதிவிலக்கு என்பது நட்டாவுக்கு நன்றாகவே தெரியும்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
24-ஆக-202021:35:27 IST Report Abuse
Ellamman எழுபத்தி ஏழு வயதுக்கு மேலே எல்லாம் ஒரு அண்டை மாநில முதல்வர் இப்படி செய்வது நட்டா விற்கு தெரியுமா??? பீ ஜெ பீ அதை ஆதரிக்கிறதா????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X