அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வை ஒத்திவைக்க ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: நீட், ஜேஇஇ தேர்வைஒத்திவைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். பொது போக்குவரத்திற்கு தடை நிலவுவதால், அனைவராலும் தேர்வு மையத்தை அணுக முடியாத சூழல் நிலவுகிறது. கிராமப்புற மாணவர்கள், தேர்வு மையத்திற்கு செல்வது
D.M.K,M.K.Stalin,NEET exam,Stalin,medical entrance test,தி.மு.க,நீட்,ஸ்டாலின்

சென்னை: நீட், ஜேஇஇ தேர்வைஒத்திவைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். பொது போக்குவரத்திற்கு தடை நிலவுவதால், அனைவராலும் தேர்வு மையத்தை அணுக முடியாத சூழல் நிலவுகிறது. கிராமப்புற மாணவர்கள், தேர்வு மையத்திற்கு செல்வது சிரமம். மாணவர்கள் உடல் நலன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.


latest tamil news



தேர்வு எழுத செல்பவர்களுக்கு, நோய் தொற்று ஏற்பட்டால், மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும். மாணவர்கள் உயிரை பணையம் வைத்து எந்த முடிவும் அவசர கதியில் எடுக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஆக-202017:37:17 IST Report Abuse
Yaro Oruvan கடப்பா கல் லவுட்டுறதுக்கும் அண்டாவ தூக்குறதுக்கும் நீட் தேவ இல்ல தல.. அது படிக்கிற புள்ளைங்க சமாச்சாரம்.. நாம கடப்பா கல் லவுட்டுர வேலைய மட்டும் பாப்போம்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-ஆக-202022:27:57 IST Report Abuse
Rajagopal பிட்டு எழுதி தயார் செய்ய நேரம் வேணும்னு கேக்குறாரு.
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
24-ஆக-202021:05:57 IST Report Abuse
Ganesh G சுடலையின் கூற்றுப்படி கொரோனாவும், போக்குவரத்தும், லாக்டவுனும் தான் பிரச்சனை. ஏழை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் பிரச்சனை இல்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X