ஆள் பிடிக்கும் அரசியல்: நட்டாவுக்கு ஸ்டாலின் பதிலடி

Updated : ஆக 25, 2020 | Added : ஆக 25, 2020 | கருத்துகள் (150) | |
Advertisement
சென்னை: 'ஆள் பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது' என, நட்டாவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை: பா.ஜ., செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க., என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் துாண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது' என்றும்,
DMK, BJP, MK Stalin, JP Nadda, Satalin, Nadda

சென்னை: 'ஆள் பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது' என, நட்டாவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: பா.ஜ., செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க., என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் துாண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது' என்றும், அவதுாறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.


latest tamil news


தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி. வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டு வரும் கட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கிற கட்சியாக, பா.ஜ., இருக்கிறது. ஆள்பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது.

தமிழகத்தின் பண்பாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், ஒரே எதிரியாக, பா.ஜ., திகழ்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
30-ஆக-202006:07:28 IST Report Abuse
ocean உங்க அப்பா சைதாப்பேட்டை ஆற்றோரம் குடியிருந்த மக்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்து தன கட்சிக்கு ஒட்டு போட வைக்க வில்லையா. இதுவும் ஆள் பிடிக்கும் வேலை தானே.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
28-ஆக-202019:30:45 IST Report Abuse
N.K பாவம் அவங்க கட்சியில குடும்ப வாரிசு யாருமே இல்லாததால வெளில இருந்து ஆள் பிடிக்கவேண்டியிருக்கு.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
28-ஆக-202016:51:10 IST Report Abuse
Tamilnesan திமுக ஆட்களை போட்டு தள்ளும் கட்சி. தா. கிருட்டிணன், அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாஷா, சிதம்பரம் உதயகுமார்........தொடர்கதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X