பண்டைய காலத்தில் அச்சுக்கள் பயன்பாடு

Added : ஆக 26, 2020 | |
Advertisement
திருப்புவனம்:கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் பண்டைய காலத்தில் நிர்வாகத்தை திறம்பட செய்வதற்காக மன்னர்கள் அச்சுக்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.கீழடி, அகரம், மணலுார்,கொந்தகை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் பண்டைய கால ஆமை உருவத்தை குறிக்கும் வகையிலான அச்சு எடுக்கப்பட்டுள்ளது. நாடுகளை விட்டு வெளியேறும்
 பண்டைய காலத்தில் அச்சுக்கள் பயன்பாடு

திருப்புவனம்:கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் பண்டைய காலத்தில் நிர்வாகத்தை திறம்பட செய்வதற்காக மன்னர்கள் அச்சுக்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

கீழடி, அகரம், மணலுார்,கொந்தகை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் பண்டைய கால ஆமை உருவத்தை குறிக்கும் வகையிலான அச்சு எடுக்கப்பட்டுள்ளது.

நாடுகளை விட்டு வெளியேறும் நபர்களுக்கும், உள்ளே வரும் நபர்களுக்கும் அடையாளம் காணும் வகையில் இந்த அச்சுகளை பயன்படுத்தி குறியிட்டிருக்கலாம், இதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்திருக்கலாம். நிர்வாகத்தை திறம்பட செய்வதற்கும் வெளியூர் நபர்களை அடையாளம் காணவும் அச்சுகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X