ஏழைகளுக்கு பணத்தை கொடுங்க: ராகுல்

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 26, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: தொழிலதிபர்களின் வரியை ரத்து செய்வதை விடுத்து ஏழைகளுக்கு பணத்தை கொடுத்து பொருளாதாரத்தை மீண்டும் துவக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பல மாதங்களாக நான் எச்சரித்து வந்ததை , தற்போது ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. அரசாங்கம் செய்ய வேண்டியது:பணத்தை செலவழிக்க வேண்டும். கடனை
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: தொழிலதிபர்களின் வரியை ரத்து செய்வதை விடுத்து ஏழைகளுக்கு பணத்தை கொடுத்து பொருளாதாரத்தை மீண்டும் துவக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பல மாதங்களாக நான் எச்சரித்து வந்ததை , தற்போது ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. அரசாங்கம் செய்ய வேண்டியது:
பணத்தை செலவழிக்க வேண்டும். கடனை வாங்கக்கூடாது.
தொழிலதிபர்களின் வரியை ரத்து செய்வதை விடுத்து, ஏழைகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
நுகர்வு மூலம் பொருளாதாரத்தை துவக்க வேண்டும்.


latest tamil news


மீடியா மூலம் கவனத்தை திசைதிருப்புவது ஏழைகளுக்கோ அல்லது பொருளாதார சீரழிவை மறைக்கவோ முடியாது.



இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஆக-202005:23:49 IST Report Abuse
meenakshisundaram ராகுல் 'ஹிந்தி' பேசும் ஸ்டாலின் ஆனா ஒட்டு மொத்தமா குடும்பத்த்தோடே கொள்ளை அடிக்க தெரியாத சின்ன பிள்ளை
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
26-ஆக-202021:17:47 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அன்பரே நீர் ஆட்சிக்கு வந்தால் உன் விருப்பப்படி நிதி அமைச்சரை நியமித்து ஏழைகளுக்கு கொடு .அடுத்தவர் நல்ல திறமையான ஆட்சியில் நீர் தலையிடாதே உன் யோசனையை ஊழல் நிதிக்கு சொல் செயல்படுவார். சும்மா வீராப்பாக அலட்டிக்காதே நல்லா இல்லை.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-ஆக-202019:42:19 IST Report Abuse
elakkumanan அறுபது வருசமா இந்த ஏழைகளை ஏச்சு பொழைச்ச உனக்கும் உங்க குடும்பத்துக்கும் இந்த வெட் ஆனியன் யோசனையெல்லாம் தோணவே இல்லையா? அறுபது வருசமா இன்னும் ரேஷன் கடாயில் இலவசத்துக்கு நிக்கிற நிலமையில் வச்சு, நீயும் ஒங்க குடும்பமும். இதுக்கு பேட்டி ஒண்ணுதான் கொறச்சல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X