50 ஆண்டுகளுக்கு காங்., எதிர்கட்சியாகவே தான் நீடிக்கும்: குலாம் நபி

Updated : ஆக 28, 2020 | Added : ஆக 28, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுடில்லி: உட்கட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் நீடிக்கும் என்று மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த, 23ம் தேதி, 'கட்சிக்கு நிரந்தரமான, பொறுப்புகளை ஏற்கக் கூடிய தலைவர் தேவை' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 23 பேர், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். சோனியாவுக்கு அனுப்பிய
GhulamNabiAzad, Congress, WillSit, Opposition, 50Years, PartyElection, குலாம்நபிஆசாத், காங்கிரஸ், எதிர்கட்சி, உட்கட்சி, தேர்தல்

புதுடில்லி: உட்கட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் நீடிக்கும் என்று மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த, 23ம் தேதி, 'கட்சிக்கு நிரந்தரமான, பொறுப்புகளை ஏற்கக் கூடிய தலைவர் தேவை' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 23 பேர், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேரில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, 24ல் நடந்த, கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தற்காலிக தலைவராக, சோனியா தொடருவார் என்றும், ஆறு மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டி, புதிய தலைவரை தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு குலாம்நபி ஆசாத் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: உட்கட்சித் தேர்தலை நடத்தினால்தான், கட்சி பலம்பெறும். காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாமல் நியமிக்கப்படும் தலைவர்களுக்கு தொண்டர்களில் ஒரு சதவீதத்தினர் கூட ஆதரவு அளிக்க மாட்டார்கள். எனவே, தேர்தலை நடத்தாவிட்டால், 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சியாகவே காங்கிரஸ் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-செப்-202011:52:24 IST Report Abuse
Lion Drsekar எதிர்கட்சியாகவா ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) முதலில் காங்கி கட்சி 50 ஆண்டுகளுக்கு நீடிக்குமா என்று பார்க்கவும்...
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,இந்தியா
31-ஆக-202010:40:27 IST Report Abuse
Abdul Aleem நீங்களெல்லாம் இப்படி இருந்தால் எப்படி ஆளும் கட்சியாக வரும் முதலில் உங்களை போல ஆட்களை எல்லாம் நீக்கிவிட்டு இளைஜர்களை போடவேணும் அப்பதான் காங்கிரஸ் கட்சி வளரும்.
Rate this:
Vaanjinathan - Bangalore,இந்தியா
04-செப்-202015:46:31 IST Report Abuse
Vaanjinathanஅவர் உட்கட்சி தேர்வு அதற்காகத்தான் கேட்கிறார், யார் வழிநடத்தவேண்டும் தொண்டர்கள் முடிவெடுக்க ஓர் வழி வகுக்க தேர்வு நடத்த சொல்கிறார் இது தான் ஜன நாயக முறை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X